⛏️ Mine-ல blastingன்னா ஒரு பெரிய கலை + பெரிய பொறுப்பு. அதனை யாரும் செய்யக்கூடாது. அதனால்தான் Blasterன்னு ஒரு certified person க்கு மட்டும் தான் இந்த வேலை கொடுக்கப்படும்.
👉 ராமு:
“ரவி அண்ணா, blastingன்னா நம்ம எல்லாரும் செய்யக்கூடிய சின்ன வேலை மாதிரி தோணுது.
ஏன் இத்தனை கஷ்டம் பண்ணுறாங்க, தனியா ‘Blaster’னு certificate வாங்கணும்?”
😎 ரவி:
“இல்லப்பா ராமு! Blasting சின்ன விஷயம் இல்ல. Safety-க்கும், சட்டத்துக்கும் உட்பட்டு தான் செய்யணும்.
அதனால்தான் யாரும் செய்யக் கூடாது, certificate வாங்கினவங்க மட்டும் தான் Blaster ஆகலாம்.
அது தான் MMR Reg 160 சொல்லுது.”
ராமு: “அப்படின்னா, யாரெல்லாம் certificate இருந்தா Blaster ஆகலாம்?”
ரவி: “Blaster ஆகணும்னா Manager’s, Foreman’s, Mate’s அல்லது Blaster’s Certificate இருக்கணும். Certificate இல்லாதவங்க charge stem பண்ணவே கூடாது.”
ராமு: “சரி அண்ணா, underground-ல நிறைய பேர் வேலை பார்த்துட்டு இருந்தா, அந்த district in-chargeயே Blaster ஆகிட்டா சும்மா easy இல்லையா?”
ரவி: “அப்படின்னா பெரிய problem வரும்! ஏன்னா, 30 பேருக்கு மேல் underground வேலை பார்த்துட்டிருந்தா, அந்த in-charge (Reg 116 competent person) Blaster ஆகக் கூடாது. அவருக்கு வேறு statutory duties இருக்கு.”
ராமு: “சில பேர் piece-rate வேலை பண்ணுறாங்க அண்ணா. அதிகம் blast பண்ணினா அதிகம் சம்பளம். அவங்க Blaster ஆவதுல என்ன கஷ்டம்?”
ரவி: “அது தான் conflict! Safety-க்காக தான் Reg 160 சொல்றது – production அடிப்படையிலான சம்பளம் வாங்குறவர்கள் Blaster ஆகக் கூடாது. இல்லனா short-cut பண்ணிட்டு accidents நடக்கும்.”
ராமு: “ஒரு shift-ல ஒரு Blaster எவ்வளவு shots fire பண்ண முடியும் அண்ணா?”
ரவி: “அதை Manager fix பண்ணுவார். Limit:
👉 Regional Inspector special permission குடுத்தா தான் இந்த limit exceed பண்ணலாம்.
ராமு: “அண்ணா, detonator எவ்வளவு எடுத்துக்கணும்?”
ரவி: “Simple rule: shots எவ்வளவு அனுமதி இருக்குதோ, அதற்கேற்ற அளவுக்கு தான் detonators எடுத்துக்கலாம். அதைவிட அதிகம் எடுத்துக்கக் கூடாது.”
Share This News