• gnway2mining@gmail.com
Blog Photo

💣 Reg. 153 – சுரங்க வெடிபொருள்: யாரோடது வேண்டுமானாலும் கூடாது!

👉 சுரங்கத்தில் Owner/Agent/Manager கொடுத்த Explosives மட்டும் பயன்படுத்த வேண்டும். 👉 அவை Good Quality + Good Condition ல இருக்க வேண்டும். 👉 வேறு எங்கிருந்தும் வாங்கினால் → Safety Risk + Rule Violation

Blog Photo

Reg 154 – வெடிமருந்து சேமிப்பு விதி: பாதுகாப்பின் கதவு

💣 வெடிமருந்து சேமிப்பு சுரங்கத்தில் மிகப் பெரிய பாதுகாப்பு விஷயம். MMR Reg 154 பின்பற்றினால்தான் உயிரும் உரிமமும் பாதுகாப்பில் இருக்கும். “எங்கு வைக்கலாம், எங்கு முடியாது?” என்பதை எளிமையாக பார்ப்போம்.

Any Support ?