Reg 154 – வெடிமருந்து சேமிப்பு விதி: பாதுகாப்பின் கதவு
👷♂️ ரவி – சுரங்கத்தில் புதிதாக சேர்ந்த தொழிலாளி. ஒருநாள் surplus explosives
(வேலை முடிந்த பின் மீதமிருந்த வெடிமருந்து) கையைப் பிடித்துக்கொண்டு,
சுரங்கத்துக்கு அருகிலிருந்த ஒரு shed-இல் வைக்க நினைத்தான்.
“ரவி! இது உன் வீட்டில் வைத்துக் கொள்ளும் பொருட்கள் மாதிரி அல்ல.
வெடிமருந்தை சட்டப்படி எங்கு வைக்கலாம், எங்கு வைக்கக் கூடாது என்று தெளிவாக விதி சொல்லுகிறது.
அதுதான் Reg 154.”
🔑 Reg 154 என்ன சொல்கிறது?
- சட்டப்படி மட்டும்: வெடிமருந்து எங்கும் வைக்கக் கூடாது. அது Indian Explosives Act, 1884 விதிகளுக்குள் தான் இருக்க வேண்டும்.
- Magazine-ல் மட்டும்: வெடிமருந்தை சேமிக்க Licensing Authority approve செய்த Magazine மட்டும் இருக்க வேண்டும்.
- Regional Inspector exception: சில நேரங்களில், Regional Inspector எழுதிய அனுமதியுடன் temporary store mine entrance-க்கு அருகில் அமைக்கலாம்.
- Underground storage: பொதுவாக தடை. ஆனால் Chief Inspector எழுதித் தரும் special approval இருந்தால் மட்டும்.
- Licence copy: ஒவ்வொரு mine office-லயும், Licence copy அல்லது true copy இருக்க வேண்டும்.
💡 கதை முடிவு: வெடிமருந்து சாதாரண பொருள் அல்ல. அது மக்களின் உயிரை காக்கும் விதி.
📌 Key Takeaways – Exam Notes
Rule Base
Storage = Indian Explosives Act, 1884
Where?
Only in Approved Magazine
Exception
RI may allow temporary store
Underground
Only with Chief Inspector approval
Licence
Copy kept at mine office
Share This News