The Directorate General of Mines Safety (DGMS) has issued fresh guidelines mandating higher deployment of Assistant Managers in both underground and opencast coal mines. The new rules, linked to production and material handled, replace the 2019 framework and aim to strengthen supervision, improve compliance, and ensure round-the-clock safety.
Preparing for a mining job? Here are the most common HR interview questions asked in limestone and iron ore opencast mines, with smart sample answers and explanations
MMR Reg 170 சொல்வது என்ன? 👉 வெடிபொருள் கையாளும் போது 🚭 புகை பிடிக்க கூடாது, 🔦 மூடிய விளக்கு அல்லது torch மட்டும் பயன்படுத்த வேண்டும், 🏠 வீட்டில் explosives வைக்கக் கூடாது. எங்கு கிடைத்தாலும் 📦 magazine-க்கு ஒப்படைக்க வேண்டும், மேலாளருக்கு 📝 report அவசியம்
Shift முடிந்ததும் blaster-க்கு முக்கிய கடமைகள்! 🔹 Unused explosives magazine-க்கு திருப்பி கொடுக்கவும் 📦 🔹 Record book-ல் usage, shots & misfires பதிவு செய்யவும் 📖 ✅ Safety, Accountability & Continuity உறுதி செய்யும் விதி.
MMR Reg 168 🔹 Drillingக்கு முன்னாடி loose rock remove பண்ணணும், 2m radius clean செய்யணும் 💧, socket இருந்தா Reg 167 method follow செய்யணும். Charged hole tamper 🚫 செய்யக்கூடாது.
(Misfire – வெடிக்காத வெடிபொருள் துளை) safety rules explained clearly ⚡. Covers ⏱️ waiting time, 🚧 barricade, 💦 sludge-out, 📏 relieving hole (நிவாரண துளை), 🚪 wooden plug, and 📖 record keeping. Perfect for Mining Exam Prep + Safety Learning
MMR Regulation 166 (Shotfiring பின் ஆய்வு) என்பது மைன்ஸ் பாதுகாப்பில் முக்கியமானது. யார் முதலில் ஆய்வு செய்ய வேண்டும், All Clear Signal எப்போது கொடுக்க வேண்டும், 💣 unexploded cartridges எப்படி handle செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்
MMR Regulation 164 – Taking Shelter என்பது Mines Safety-இல் மிக முக்கியமான விதி. Shot charge, stemming, firing செய்யும் முன் அனைவரும் adequate shelter எடுக்க வேண்டும். இந்த article-ல் கதையின் மூலம் danger zone (300m), warning signals, adjacent workings, qualified blasters, inflammable gas precautions போன்ற technical points அனைத்தையும் சுவாரஸ்யமாகவும் exam-friendly-ஆகவும் விளக்குகிறோம்
MMR Regulation 163 (Electric Shotfiring) now made super easy! 🎯 கதையோட safety rules, blaster duties, apparatus features எல்லாம் புரிஞ்சுக்கலாம்
Mine-ல blast செய்யும்போது follow பண்ண வேண்டிய shothole rules-ஐ இங்கே story style-ல easy-ஆ explain பண்ணிருக்கோம். Exam-க்கு smart revision செய்ய உதவும்!