• gnway2mining@gmail.com
Blog Photo

MMR Reg 161 – Shotfiring Tools 🛠️🔦 Blaster-க்கு அவசியமான கருவிகள்!

Blaster duty-க்கு வந்து விட்டால், tools ordinary ஆக இருக்கக்கூடாது. Electric lamp 🔦, Wooden tool 🌲, Brass/Wood scraper 🪛, Knife & Crimper 🔪🔧, Pricker 📍 – எல்லாம் regulation-ல் சொல்லப்பட்ட safety tools. வேறு எந்த கருவியும் strictly prohibited 🚫



Blog Photo

MMR Reg 160 – Blasters 🎇 Safety Heroes of the Mine!

Blasting mine-ல மிகப் பெரிய பொறுப்பு. Certified Blaster மட்டுமே charge, stem, fire செய்ய முடியும். Manager fix பண்ணும் limits படி ஒரு shift-க்கு 80/50 shots மட்டுமே அனுமதி. Wage conflict avoid செய்யவும், detonator limit follow செய்யவும் இந்த regulation முக்கியம்.



Blog Photo

MMR Reg 159 – Reserve Station 🚧 Underground Explosives Safe Spot

MMR Reg 159 படி, explosives underground-ல் எங்க வேண்டுமானாலும் வைக்க முடியாது. அது Manager/Asst. Manager/Underground Manager approve செய்த Reserve Station-ல் மட்டும் இருக்க வேண்டும். அந்த இடம் சுத்தமாக, பாதுகாப்பாக, fenced ஆக தெளிவாக “RESERVE STATION” board உடன் இருக்க வேண்டும்.



Blog Photo

MMR Reg 158 – Explosives போக்குவரத்து 🚛💣 Underground Mines பாதுகாப்பு விதிகள்

Underground Mines-ல் எப்படிப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை விளக்குகிறது — marking, gentle handling, secure fastening, blaster-only carriage போன்ற முக்கிய பாதுகாப்பு முறைகள்.



Blog Photo

MMR Reg 157 – Explosives பெட்டிகள்:

Explosives எப்போதும் வலுவான, பூட்டப்பட்ட case-இல் தான் கொண்டு செல்லப்பட வேண்டும். Detonators தனியாக இருக்க வேண்டும்; ஒரே case-இல் 5 கிலோவைத் தாண்டக்கூடாது. Case எண், தினசரி ஒப்படைப்பு, key custody போன்றவை கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.



Blog Photo

🗄️ MMR Reg 156 – Magazine & Explosives Storage விதிகள் தமிழ்

Reg 156 படி, magazine/store-ஐ Competent Person க்கே பொறுப்பு. Explosives உடனடி பயன்பாட்டுக்கே issue செய்யப்படும்; return ஆனவை முதலில் பயன்படுத்தப்பட வேண்டும். Written requisition + signature/thumb தேவை. Issue & return bound book-இல் பதிவு செய்ய வேண்டும்.



Blog Photo

💣 MMR Reg 155 – Cartridges: சுரங்க வெடிமருந்து பாதுகாப்பு விதிகள்

Reg 155 படி, Fuse & Detonator தவிர அனைத்து explosives cartridge வடிவில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். Cartridges-ஐ பெற்ற மாதிரி அப்படியே பயன்படுத்த வேண்டும். Gunpowder வேலைகள் competent person-க்கும், approved இடம்-க்கும் மட்டும் அனுமதி.



Blog Photo

Reg 154 – வெடிமருந்து சேமிப்பு விதி: பாதுகாப்பின் கதவு

💣 வெடிமருந்து சேமிப்பு சுரங்கத்தில் மிகப் பெரிய பாதுகாப்பு விஷயம். MMR Reg 154 பின்பற்றினால்தான் உயிரும் உரிமமும் பாதுகாப்பில் இருக்கும். “எங்கு வைக்கலாம், எங்கு முடியாது?” என்பதை எளிமையாக பார்ப்போம்.



Blog Photo

💣 Reg. 153 – சுரங்க வெடிபொருள்: யாரோடது வேண்டுமானாலும் கூடாது!

👉 சுரங்கத்தில் Owner/Agent/Manager கொடுத்த Explosives மட்டும் பயன்படுத்த வேண்டும். 👉 அவை Good Quality + Good Condition ல இருக்க வேண்டும். 👉 வேறு எங்கிருந்தும் வாங்கினால் → Safety Risk + Rule Violation



Blog Photo

From Lease to Land: Untangling MMDR, MCDR & Mining Rules in India

Mining in India isn’t just about digging minerals—it’s about navigating a maze of laws like MMDR, MCR, and MCDR. Here’s a simple story that explains how they all fit together.



Any Support ?